Connect with us

ஜே ஜே பட நடிகை பிரியங்காவா இது..? படு குண்டாக இப்போது எப்படி உள்ளார் பாருங்க..!

Home 18 1

Trending News

ஜே ஜே பட நடிகை பிரியங்காவா இது..? படு குண்டாக இப்போது எப்படி உள்ளார் பாருங்க..!

நடிகை பிரியங்கா

கடந்த 2003ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த படம் ஜே.ஜே. இந்த படத்தில் மாதவனுக்கு நாயகியாக நடித்தவர் தான் பிரியங்கா கோத்தாரி என்ற “அமோகா”. இவர் 1983 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் பிறந்தவர். நடிப்பிற்கு வரும் முன்னர் தனது 20 வயதில் ஒரு ஹிந்தி மியூசிக் ஆல்பத்தில் நடித்தார். அதன் பின்னர் வந்ததுதான் மாதவன் படமான ஜே.ஜே. அந்த படத்தில் புகழ் பெற்று, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார்.

jay jay

இதனை தொடர்ந்து அவர் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற 18 + படத்தில் நடித்தார். இதன் முலம்  பட்டி தொட்டி எங்கும் புகழ் பரவியது மேலும் இந்தியா முழுவதும் இவரை பேச வைத்தது இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு சொல்லுமளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால் கடைசியாக ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு குத்து டான்ஸ் போட்டார்.அதன் பிறகு  சொல்லும் அளவிற்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது செட்டிலாகிவிட்டார்.

amoha 3

லேட்டஸ்ட் க்ளிக்

பல வருடங்களுக்கு பிறகு பிரியங்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக  வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரியங்காவா இது “இப்படி குண்டாகி ஆளே மாறிவிட்டார்” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

23 647eddbcdcca5 eBd2OB5SR transformed

priyanga kotari 3

priyanga kothari 1

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top