Connect with us

காதல் பட நடிகை சந்தியாவா இது.? ஆள் அடையாளம் தெரியாமல் இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க..!

Home 40 1

Cinema News

காதல் பட நடிகை சந்தியாவா இது.? ஆள் அடையாளம் தெரியாமல் இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க..!

காதல் சந்தியா

வெள்ளித்திரையில் ஒரு திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்களும் இருக்கிறார்கள், ஓராயிரம் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அடுத் அடுத்த திரைப்படங்களை கைப்பற்றியவர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார் அந்த திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

kadal15 e1686585855628

இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதில் தற்போதும் மறக்கமுடியாத திரைப்படமாக அமைகிறது. இதனையடுத்து ’டிஷ்யூம், வல்லவன், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கூடவே மலையாள சினிமாவிலும் நடித்தார். 2015-ம் ஆண்டில வெங்கட் சந்திரசேகரன் என்பவரை குருவாயூரில் திருமணம் செய்துக் கொண்டார்.

kadhal sandhiya 1

இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க

சந்தியா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார். அந்த வகையில் சந்தியா எடுத்துக் கொண்ட சமீபத்து புகைப்படங்கள் வைரலாக வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் காதல் பட சந்தியாவா இது.? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

23 6486f848e79ed

23 6486f8493e901

kadhal sandhiya 23

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top