Connect with us

காதல் கொண்டேன் பட நடிகருக்கு இப்படி ஒரு நிலையா.? லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Home 20 1

Trending News

காதல் கொண்டேன் பட நடிகருக்கு இப்படி ஒரு நிலையா.? லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சுதீப் சரங்கி

நடிகர் தனுஷ் நடிப்பில் 2003 இல் வெளியான காதல் கொண்டேன் படத்தில் சோனியா அகர்வால் காதலனாக நடித்தவர் சுதீப் சரங்கி முடித்துவிட்டு கொல்கத்தாவில் பிறந்த இவர் தனது படிப்பை மாடலிங் துறையில் ஈடுபட்டு பல ராம்ப் வால்க் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். பின்னர் நடிப்பில் ஆர்வம் ஏற்பட ஏற் கூத்து பட்டறையில் சேர்ந்து பல மேடை நாடகங்கள் மற்றும் ஹிந்தி பெங்காலி படங்களில் நடித்தார்.

large Devathaiyai Kandaen 696x338 14846

2004 இல் வெளியான என்னமோ புடிச்சிருக்கு என்ற படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தரவில்லை. 2005 இல் தும் சலாம் என்னும் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதன் பின்னர் படவாய்ப்புகள் வராததால் டீவி சீரியல்களில் நடிக்க துவங்கினர். 2015 இல் வெளியான குந்து கி கன் மற்றும் 2017 இல் வெளியான ராணுவ வரலாற்றை மையப்படுத்தி எடுக்கபட்ட ராக் தேஸ் போன்ற படங்களில் நடித்தார்.

new 2

காதல் கொண்டேன் பட நடிகருக்கு இப்படி ஒரு நிலையா.?

இந்நிலையில் காக்கி உடையில் டிரைவர் தோற்றத்தில் இருக்கும் இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. காதல் கொண்டேன் நடிகருக்கு இப்படி ஒரு நிலையா? என   ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவு செய்த ‘வங்கி விளம்பர படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்டது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

dhanush4

dhanush3

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top