Connect with us

கடல் பட நடிகை துளசியா இது..? குண்டாகி அடையாளமே தெரியலையே..?

Home 48 1

Cinema News

கடல் பட நடிகை துளசியா இது..? குண்டாகி அடையாளமே தெரியலையே..?

நடிகை ராதா

80களில் தமிழ் திரையுலகை  ஆட்டிப்படைத்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதா. சிவாஜி கணேசன், ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் நடனம், வசனம் என தனித்துவமான திறமையால் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்திருக்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

thulasi kadal

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். அத்தோடு ராஜசேகர் நாயர் என்பவரை 1991ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை ராதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Thulasi Nair Karthika Nair at Actress Radha 25th year Wedding Anniversary stills 8

நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசியா இது

ராதாவின் இரண்டாவது மகள் துளசி சில படங்களே நடித்தார், அதன்பிறகு அவரை சினிமா பக்கமே காணவில்லை. இந்த நிலையில் எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகை குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட அதில் அவரது இரண்டாவது மகள் துளசியை கண்ட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். காரணம் அந்த அளவிற்கு அவர் உடல் எடை போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

Snapinsta.app 329878120 568448298721275 3613752199357957891 n 1024

00 feature 33 900x511 1

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top