Connect with us

கமலின் இரண்டாம் திருமணத்தை நடத்தி வைத்த சிவாஜி..! பலரும் பார்த்திடாத வைரல் புகைப்படம் இதோ..!

Home 9 1

Cinema News

கமலின் இரண்டாம் திருமணத்தை நடத்தி வைத்த சிவாஜி..! பலரும் பார்த்திடாத வைரல் புகைப்படம் இதோ..!

கமல் ஹாசன் முதல் திருமணம்

மக்களால் உலகநாயகன் என கொண்டாடப்படுபவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு “வாணி கணபதி” என்பவரை தான் முதன் முதலில் திருமணம் செய்து கொண்டார்.

23 6465b0b01b140

பத்து ஆண்டுகள் வரை இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் 1988 ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று கொண்டனர்.

கமல் ஹாசன் இரண்டாம் திருமணம்

பின்பு அதே ஆண்டில் பிரபல நடிகை சரிதாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு பிறந்தவர்கள் தான் நடிகை சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்.

23 6465b0af65fc6 1

1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு இரண்டு பேரின் முழு சம்மதத்துடன் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

கமலின் இரண்டாம் திருமணத்தை நடத்தி வைத்த சிவாஜி

இன்னிலையில் 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற கமலஹாசனின் இரண்டாவது திருமணத்தை நடிகர் திலகம் “சிவாஜி கணேசன்” தான் முன் நின்று நடத்தி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

23 6465b0afb93fb

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top