Connect with us

பிரபல நடிகர் 39 வயதில் திடீர் மரணம்..! சோகத்தில் திரையுலகினர்..!

nithin gopii 1685798866 1

Trending News

பிரபல நடிகர் 39 வயதில் திடீர் மரணம்..! சோகத்தில் திரையுலகினர்..!

நடிகர் நிதின் கோபி

“ஹலோ டாடி” என்ற கன்னட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய அளவில் பிரபலமானவர். இவர் கெரளித கேசரி, முத்தினந்தஹ ஹெண்டதி, நிஷ்யப்தா, சிரபாந்தவ்யா உள்பட சுமார் 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களில் நடித்து பின்னர் அவற்றை இயக்கவும் செய்தார்.

1127700755 nitin gopi

நடிகர் 39 வயதில் திடீர் மரணம்

பெங்களூருவில் உள்ள இட்டமடுவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் நிதின் வசித்து வந்தார் . இவருக்கு திருமணமாகாத நிலையில் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் நிதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

large kanada actor nitin gobi 158374

இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், நிதின் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவிற்கு கன்னட திரைப்பட ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

Kannada Actor Director Nitin Gopi passed away due to heart attack

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top