Connect with us

ப்ரா போடல.. மேலாடையை கழட்டி விட்டு.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

b4253943 b519 40a6 945b f6e3fc0be481 1

Actress

ப்ரா போடல.. மேலாடையை கழட்டி விட்டு.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், எனக்கென ஒரு கொள்கை இருக்கிறது, கோட்பாடு இருக்கிறது என ஏக வசனம் பேசி வந்தவர். ஆனால், சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைவதை தொடர்ந்து தன்னுடைய ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கிளாமர் ராணியாக உருவெடுத்து இருக்கிறார்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியது.

actress keerthy suresh 1

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் ஹீரோயின் நடித்திருக்கிறார். ஜூன் மாதம் 29ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

actress keerthy suresh 2

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதி செய்ய மற்ற நடிகைகள் போலவே சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் “என்ன அழகு” என கமெண்ட் செய்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Snapinsta.app 350089266 1247909755853322 335891508147993974 n 1024

Snapinsta.app 349442097 758175092677381 3200349701954831307 n 1024

Snapinsta.app 350257345 1389227344983372 2161475426321573660 n 1024

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

To Top