Connect with us

பட வாய்ப்புக்காக இப்படியுமா..? வளைவு நெளிவுகளை காட்டி இளசுகளை தடுமாற வைத்த கீர்த்தி ஷெட்டி..!

Kirthy Shetty Latest

Actress

பட வாய்ப்புக்காக இப்படியுமா..? வளைவு நெளிவுகளை காட்டி இளசுகளை தடுமாற வைத்த கீர்த்தி ஷெட்டி..!

கீர்த்தி ஷெட்டி

19 வயது இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது தெலுங்கு சினிமாவில் கலக்கி வருகிறார் என்று கூறலாம். விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படமான “உப்பெண்ணா” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். தனது முதல் படத்தின் மூலமே ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்ற இவர் அடுத்தடுத்த படங்களிலும் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

23 64778e361ce1e

23 64778e343beaa

சமீபத்தில் கூட நடிகர் நாகசதன்யா நடிப்பில் வெளியான “கஸ்டடி” என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பட வாய்ப்புகள் அமைந்து கொண்டிருக்கின்றன.

23 64778e34a9927

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி அவ்வப்போது தன்னுடைய அழகுகள் தெரிய புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

23 64778e352839b

23 64778e359b036

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

To Top