Connect with us

அட ரோபோ சங்கரின் மனைவியா இது.? இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் பிரியங்கா சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

Home 10 1

Cinema News

அட ரோபோ சங்கரின் மனைவியா இது.? இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் பிரியங்கா சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

நடிகர் ரோபோ ஷங்கர் குடும்பம்

மேடை நிகழ்ச்சிகளில் இருந்து டிவி நிகழ்ச்சிக்கு முன்னேறிய ரோபோ சங்கர், தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அப்போது பாடி பில்டராக இருந்த அவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் தொகுப்பாளராகவும் மற்றும் நடன கலைஞராகவும் இருந்து வந்தார்.

07a71d263bb95ec2e1923a15d251876d

பிரியங்கா ஷங்கர்

பிரபல நகைச்சுவை நடிகரின் நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர். இவர் ஒரு மிகச்சிறந்த நடன கலைஞர் ஆவார். இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதியினருக்கு “இந்திராஜா” என்ற மகள் இருக்கிறார். இவர் தமிழில் வெற்றியடைந்த “பிகில்” படத்தில் “பாண்டியம்மா” என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான “விருமன்” திரைப்படத்தில் அதித்தி சங்கரின் தோழியாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

priyanka shankar1 1685550957

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா அவ்வப்போது புகைப்படங்களும் மற்றும் வீடியோக்களையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது க்யூட்டான போஸ் கொடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் “என்ன அழகு” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top