Connect with us

உடல் எடை குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய மஞ்சிமா மோகன்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

Home 37 1

Cinema News

உடல் எடை குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய மஞ்சிமா மோகன்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

மஞ்சிமா மோகன்

இவர் 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். இவரது தந்தை பெயர் விபின் மோகன் தாயின் பெயர் கிரிஜா ஆகும். இவர் தனது பள்ளி படிப்பினை திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா பவன் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் தனது கல்லூரி படிப்பினை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்துள்ளார்.

23 648579015068c

பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்  இயகத்தில் சிம்பு நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அச்சம் என்பது மடமையடா” இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் 2000 தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கதாநாயகியாக வலம் வருகிறார்.

manjuma mohan 45 1

உடல் எடையை குறைக்கும் மஞ்சிமா மோகன்

சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் மஞ்சிமா மோகன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் மஞ்சிமாமோகன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மஞ்சிமாவா இது.? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

353377340 804936117942553 9087845491152317683 n

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top