Connect with us

“நான் அவன் இல்லை” ஜீவன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

Home 34 1

Cinema News

“நான் அவன் இல்லை” ஜீவன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகர் ஜீவன்

2002 ஆம் ஆண்டு ‘யுனிவர்சிட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவன். குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார். இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காக்க காக்க’ படத்தில் இவர் நடித்த வில்லன் வேடம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத கதாப்பாத்திரமாக உள்ளது.

jeevan1

அதன் பிறகு இவர் நடித்த திருட்டுப் பயலே மற்றும் நான் அவன் இல்லை உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவன் அதன் பிறகு ஹீரோவாக மச்சக்காரன் திரைப்படத்தில் நடித்தார். இவர் இறுதியாக 2015 ஆம் ஆண்டு அதிபர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இவர் நடிப்பில் உருவான கிருஷ்ணலீலை மற்றும் ஜெயிக்கிற குதிரை ஆகிய படங்கள் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் உள்ளது.

jeevan 5

வைரல் புகைப்படங்கள்

இந்நிலையில் தன்னுடைய வித்தியாசமான பாணியில் ‘அசரீரி’ என்ற படத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஜீவன். அறிமுக இயக்குனர் ஜிகே, என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார்.

jeevan 1

பிக் பிரண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெற்ற போது ஜீவன் அவர்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

a2

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top