Connect with us

ப்பா.. பாதுக்கிட்டே இருக்கலாம் எம்புட்டு அழகு.. இளசுகளை வம்புக்கு இழுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

0760396b 68e7 4f5d a2ef 228f26aeff46 1

Actress

ப்பா.. பாதுக்கிட்டே இருக்கலாம் எம்புட்டு அழகு.. இளசுகளை வம்புக்கு இழுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா

சீரியலில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

Actress Sujitha Dhanush 6

திரைப்படங்களில் ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் கூட கிளாமராக நடிக்க மறுத்ததன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது ஆனாலும் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது தமிழில் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மற்ற சீரியல் நடிகைகள் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் சுற்றுலா சென்ற சில புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Actress Sujitha Dhanush 3

Actress Sujitha Dhanush 4

Actress Sujitha Dhanush 5

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

To Top