Connect with us

தனுஷின் “பொல்லாதவன்” திரைப்படத்திற்கு வெற்றிமாறன் முதலில் வைத்த டைட்டில்.! என்ன தெரியுமா.?

pollathavan 2 1

Cinema News

தனுஷின் “பொல்லாதவன்” திரைப்படத்திற்கு வெற்றிமாறன் முதலில் வைத்த டைட்டில்.! என்ன தெரியுமா.?

பொல்லாதவன்

தமிழ் சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பொல்லாதவன். இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும் அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வெற்றிமாறனுக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் மற்றும் நாயகியாக திவ்யா ஸ்பந்தனா,  கிஷோர், டேனியல் பாலாஜி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இத்திரைப்படம் மனது மாபெரும் ஹிட்டடித்தது.

pollathavan 343

மட்டுமல்லாமல் வசூலிலும் கெத்து காட்டியது. இவ்வாறு வெளிவந்த இந்த திரைப் படத்தின் கதையானது எதார்த்தமான திரைப்பட கதையாக இருந்தாலும் இத்திரைப்படத்தின் இசை பலரையும் கவர்ந்து விட்டது. அந்த அளவிற்கு தன்னுடைய முழு இசை  திறனையும் ஜிவி பிரகாஷ் அவர்கள் இந்த திரைப்படத்தில் தனித்துவமாக காட்டியிருப்பார்.

23 6489cd1c24b4b

பொல்லாதவன் படத்திற்கு வெற்றிமாறன் முதலில் வைத்த டைட்டில்

இந்த படத்திற்கு முதலில் ‘இரும்புக்குதிரை’ என்று தான் வெற்றிமாறன் பெயர் வைத்தாராம். ஆனால் தயாரிப்பாளர் அது சரியில்லை என கூறி மாற்ற சொன்னாராம். அதன் பின் தயாரிப்பாளர் சொன்ன டைட்டில் வெற்றிமாறனுக்கு பிடிக்கவில்லையாம். அதுக்கு ‘பொல்லாதவன்’னு வெச்சிட்டு போய்டலாம் என வெற்றிமாறன் கோபமாக கூற, அதுவே வெச்சிடலாம் என தயாரிப்பாளர் கூறிவிட்டாராம்.

23 6489cd1c7238a

pollathavan 2

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top