Connect with us

“பொல்லாதவன்” பட நடிகை தனுஷ்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இது.? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

Home 27 1

Cinema News

“பொல்லாதவன்” பட நடிகை தனுஷ்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இது.? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகை ரம்யா ஸ்பந்தனா

தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த குத்து என்ற திரைப்படத்தில் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரம்யா ஸ்பந்தனா என்கிற நடிகை ரம்யா. இவர் தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கூட நடித்துள்ளார். மேலும் இவர் கிரி, பொல்லாதவன், தூண்டில்,  வாரணம் ஆயிரம், சிங்கம் புலி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் இடம் பிடிதார்.

pollathavan 735x400 1

இவர் நடிப்பில் கடைசியாக ஜீவா உடன் சேர்ந்து ‘சிங்கம் புலி’ திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் நடிக்கும் பொழுதே அரசியலில் ஈடுபட்ட இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து பார்லிமென்ட் தேர்தலுக்காக போட்டியிட்டார். தேர்தல் வெற்றியை தொடர்ந்தவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக எம் பி பொறுப்பில் இருந்து வருகிறார். அதனால் சினிமாவில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாமல் விலகி உள்ளார்.

23787hyg NTLRG 20180924135929157522

பொல்லாதவன் பட நடிகை இப்ப எப்படி இருக்காங்கனு தெரியுமா?

சமீபத்தில் நடிகை ரம்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் “அடடா பொல்லாதவன் பட நடிகையா இது இன்னும் அதே அழகில் இருக்கிறார்களே” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Snapinsta.app 352443114 1263800970908561 1933081595358830269 n 1024

Snapinsta.app 351755282 566362459016767 271256238157969165 n 1024

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top