Connect with us

50 வயதில் இரண்டாம் மனைவியின் குழந்தைக்கு அப்பா ஆன பிரபல நடிகர்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Home 33 1

Cinema News

50 வயதில் இரண்டாம் மனைவியின் குழந்தைக்கு அப்பா ஆன பிரபல நடிகர்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

மீண்டும் அப்பா ஆன நடிகர்

இவர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மைசூரில் பிறந்தார். அவரை நடன உலகிற்கு கொண்டு வந்த பெருமை அவரது தந்தை முகூர் சுந்தரையே சாரும். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப்படுகின்றார். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார்.

prabhu deva 098888888888089089098

“மின்சார கனவு” திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் பிரபு தேவா டான்ஸ்மாஸ்டராக இருந்து நடிகராக மாறி இயக்குனராகவும் மாறினார். தமிழில் மட்டுமல்ல ஹிந்தியிலும் பெரிய இயக்குனரானார். இந்த நிலையில் பிரபுதேவா பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடிக்கிறார்.

23 64843e89f3bdd

பிரபுதேவாவின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த குழந்தை

பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தன. அதில் ஒரு மகன் மட்டும் கேன்சர் பாதிப்பால் கடந்த 2008-ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். தற்போது பிரபுதேவாவிற்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகும் நிலையில் “ஹிமானி சிங்” பெண் குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார். இதை அறிந்த பிரபுதேவாவின் உறவினர்கள் தனது குடும்பத்தில் முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்த மகிழ்ச்சியில் உள்ளனராம்.

23 64843e8a55138

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top