Connect with us

இந்த கவர்ச்சி போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? தொப்புளை காட்டி கிக் ஏற்றும் பிரியங்கா மோகன்..!

priyanka 1 2

Actress

இந்த கவர்ச்சி போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? தொப்புளை காட்டி கிக் ஏற்றும் பிரியங்கா மோகன்..!

பிரியங்கா மோகன்

கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து நடிகர் நாணி நடிப்பில் வெளியான நானிஸ் கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அடுத்தடுத்த வெற்றி படங்கள் காரணமாக தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Snapinsta.app 340180842 175691218272196 902567680436338688 n 1024

இயக்குனர் நெல்சன் இயக்கிய எந்த திரைப்படம் தமிழ் திரை உலகில் ஒரு மாபெரும் வெற்றியை தந்ததால் நடிகை பிரியங்கா மோகன், சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனை அடுத்து மீண்டும் இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து டான் என்ற படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Snapinsta.app 339977244 137872662580738 6365161926881023319 n 1024

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மற்ற நடிகைகள் போலவே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையதளங்களில் இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Snapinsta.app 346395448 137986175930872 8913730511732692451 n 1024

Snapinsta.app 346265736 230532376339606 6807264277332557192 n 1024

Snapinsta.app 346376087 1296957001227072 3942961003063835135 n 1024

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

To Top