Connect with us

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.? இதோ பாருங்க.!

Home 41 1

Cinema News

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.? இதோ பாருங்க.!

 நடிகை ரம்யா கிருஷ்ணன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழிகளில் நடித்து எவர்கிரீன் நடிகை என்று பெயர் பெற்றிருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பற்றி அதிக அளவு கூற வேண்டாம். 80, 90 காலகட்டங்களில் உச்ச கட்ட நடிகையாக திகழ்ந்து ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

ramya krishnan 2

குறிப்பாக தென்னிந்திய மொழி படங்களான தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்பொழுதும் சினிமாவில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். மட்டுமில்லாமல் சின்னதுறையில் நடக்கக்கூடிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை லைம் லிட்டில் வைத்திருக்கிறார்.

ramya krishnan 166356472050 1

வைரல் புகைப்படம்

தற்போது சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த பிரபல நடிகை வேற யாரும் இல்லை நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் அவருடைய பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

23 648689c1e12dc

23 648689c246b99

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top