Connect with us

பாத்தாலே பக்குன்னு ஆகுது.. சைடு போஸில் சைஸை காட்டி BP-யை எகிற வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

Home 21 1

Actress

பாத்தாலே பக்குன்னு ஆகுது.. சைடு போஸில் சைஸை காட்டி BP-யை எகிற வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி

தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகவும், செய்தி நிருபராகவும் ஆரம்ப காலகட்டத்தில் பணிகளையும் மேற்கொண்டு வந்த இவர் தற்போது சின்ன திரையில் தனது அற்புதமான நடிப்பை காட்டி சீரியல்களில் கலக்கி வருகிறார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து மிகப் பிரபலமாக மாறி இருக்கும் இவர் இல்லத்தரசிகளின் வீடுகளில் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார் என்று கூறலாம். அந்த அளவு பல்லாயிரக்கணக்கான பெண் ரசிகர்களையும், ஆண் ரசிகர்களையும் இவர் பெற்றிருக்கிறார்.

reshmapasupuleti 2

மேலும் இவர் எழில் இயக்கத்தில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகியுள்ள சீதாராமன் என்ற தொடரிலும் இவர் நடித்து வருகிறார். சின்னத்திரையில் வில்லியாக கலக்கி வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் இன்ஸ்டாகிராமில் எப்போது இவர் புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்திருப்பார்கள்.
reshmapasupuleti 3

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மற்ற சீரியல் நடிகைகள் போலவே இணைய பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் பகிர்வது வழக்கம் அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையதளங்களில் இளைஞர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Snapinsta.app 351431221 960575101760203 1093619514266289131 n 1024

Snapinsta.app 351781050 809332617524973 6641400515431834662 n 1024

Snapinsta.app 352542908 154875570908569 4191119133720278485 n 1024 1

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

To Top