Connect with us

ரோபோ ஷங்கர் மகளுக்கு விரைவில் திருமணமா..? மாப்பிள்ளை இந்த பிரபலமா..?

Home 16 1

Trending News

ரோபோ ஷங்கர் மகளுக்கு விரைவில் திருமணமா..? மாப்பிள்ளை இந்த பிரபலமா..?

ரோபோ சங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர். “அசத்தப்போவது யாரு” நிகழ்ச்சி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவரின் காமெடி மற்றும் மிமிக்கிரி திறமை பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

Snapinsta.app 324929762 107950468802206 1422650077333443983 n 1024

பின் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா திரைக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் மகள்கள் உள்ளனர்.

Snapinsta.app 341332126 771104590977029 7670213855337263316 n 1024

இந்திரஜாவின் வருங்கால கணவர் யார் தெரியுமா..?

பெற்றோரை தொடர்ந்து, இந்திரஜாவும் மிகவும் பிரபலமானவர். தன்னுடைய 16 வயதிலேயே அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த “பிகில்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் சமீபத்தில் கார்த்தி – அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான “விருமன்” படத்திலும் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Snapinsta.app 351160272 2045112425694896 946887621868714525 n 1024

இந்நிலையில் விரைவில் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ள தகவலை அவரே உறுதி படுத்தியுள்ளார். சமீபத்தில் தன் மாமாவுடன் இருக்கும் போட்டோவை இணையத்தில் வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் உங்களின் ஜோடி பொருத்தம் அருமை என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என கேள்வி எழுப்பி வந்தனர். இதற்க்கு பதிலளித்த இந்திரஜா ஆமாம். முடிவு செய்துள்ளார்கள். ஆனால் இன்னும் திருமணத்திற்கு நாள் குறிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

23 647b227fd380b

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top