Connect with us

யப்பா.. வேற லெவல்.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டி இளசுகளை ஜொள்ளு விட வைத்த சாக்ஷி அகர்வால்.!

1952571f 7cef 47d5 9f32 28f6cfbf5f0b 1

Actress

யப்பா.. வேற லெவல்.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டி இளசுகளை ஜொள்ளு விட வைத்த சாக்ஷி அகர்வால்.!

சாக்ஷி அகர்வால்

தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த “ராஜா ராணி” என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அறிமுகமானார். இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த “மென்பொருள் காண்டா” என்ற திரைப்படம் கன்னடத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்று தந்ததோடு ரசிகர்களின் வட்டாரத்தை விரிவு படுத்திக் கொடுத்தது.

Snapinsta.app 349229652 5906745749451218 6394491172783388926 n 1024

மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “காலா” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திலும் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்ததாக தல அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விசுவாசம் படத்தில் இவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் டிவியில் பிக்பாஸ் 3 சீசன் பங்கேற்றவர்.

Snapinsta.app 349026459 1690332384757408 4769979969880856611 n 1024

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மற்ற நடிகைகள் போலவே பட வாய்ப்புகளை உறுதி செய்ய அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பகிர்வது வழக்கம் அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Snapinsta.app 351228621 649929810285657 5440069409384903806 n 1024

Snapinsta.app 351367600 181443751245458 3973065195790794194 n 1024

Snapinsta.app 351679618 803511817956959 2043002644941857770 n 1024

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

To Top