Connect with us

பிரபல நடிகருடன் வெளிநாட்டு ஓட்டலில் நடிகை சமந்தா.! வெளியான புகைப்படங்கள்.. ஷாக்காகும் ரசிகர்கள்.!

samantha

Trending News

பிரபல நடிகருடன் வெளிநாட்டு ஓட்டலில் நடிகை சமந்தா.! வெளியான புகைப்படங்கள்.. ஷாக்காகும் ரசிகர்கள்.!

நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வரும் நடிகை சமந்தா ரசிகர்களிடம் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர். ஆரம்ப காலத்தில் அதிகளவு தெலுங்கில் முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த இவர் நாகார்ஜூன் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Snapinsta.app 212103960 2909549149349378 3190096379591437623 n 1024

சீரும் சிறப்புமாக சென்று கொண்டிருந்த இவரது மண வாழ்க்கையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இதனை அடுத்து சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்த இவர் பல படங்களில் வெற்றியை பெற்றார். மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதிலிருந்து மீண்டு வந்து யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Snapinsta.app 236780767 353973332882789 634431900369463637 n 1024

Snapinsta.app 258033170 430397958534300 8111615876577014217 n 1024

பிரபல நடிகருடன் வெளிநாட்டு ஓட்டலில் சமந்தா

மேலும் திரைப்படம் மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருவதோடு அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். இந்நிலையில் குஷி படத்தின் கடைசி படப்பிடிப்பினை முடித்துவிட்டு விஜய் தேவரகொண்டாவுடன் லன்ச் சாப்பிடும் புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Snapinsta.app 350350138 940599037210763 5081998127344754153 n 1024

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top