Connect with us

ரகசிய திருமணம் செய்து ரசிகர்களை அதிர வைத்த பிரபல நடிகை..! கணவர் யார் தெரியுமா..?

Home 19 1

Actress

ரகசிய திருமணம் செய்து ரசிகர்களை அதிர வைத்த பிரபல நடிகை..! கணவர் யார் தெரியுமா..?

இலியானா

இவர் தமிழில் முதல் முதலாக நண்பன் எனும் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்தப் படத்திற்கு முன்பே கேடு எனும் திரைப்படத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இதுவே இவரது முதல் படமாகும். நடிகை இலியானா மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி பிறந்தார். இவர் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு மாடல் அழகிய ஆவார். பிறகு மாடலிங் துறையின் மூலம் திரைப்படத்துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு வர ஆரம்பித்தது. மேலும் தேவராசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தெலுங்கில் அறிமுகமானார்.

e7zca2jvcaeowsx jpg 1

பின்னர் தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பபை பெற்றார். இவர் நடித்த படங்களுக்கும், அங்கு காட்டிய கவர்ச்சிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிபடங்களை ஏற்காமல் முழு பாலிவுட் நடிகையாக மாறினார். மேலும் இவருக்கு ஹிந்தி திரை உலகில் அடுத்தடுத்து பல வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. இவர் நடித்த பார்பி ஹாப்பி என்டிங் ரஸ்தான் ரைட் போன்ற நிறைய திரைப்படங்கள் ஹிந்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

Snapinsta.app 282036997 153257437236501 3316374458996207215 n 1024

ரகசிய திருமணம்

இலியானா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது கட்டையான உடலைக் காட்டி கவர்ச்சி வலையில் இளசுகளுக்கு தூண்டில் போடுகிறார். இதில் ஒரு புகைப்படம் தற்சமயம் வெளியான வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆனால் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் யார் என்பதை தெரிவிக்கவில்லை இந்நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்துள்ளதாகவும் விரைவில் அவரை அறிமுக செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

Snapinsta.app 346926203 554959363386103 2229681166302200352 n 1024

Snapinsta.app 345900404 570458641843228 5067921129258565093 n 1024

Snapinsta.app 346433495 1566633420527064 7904081757273645850 n 1024

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

To Top