Connect with us

பெட் ரூமில் கேமராவா.? முதல் இரவில் கொடூரமாக நடந்து கொண்டதை குறித்து சம்யுக்தா அதிர்ச்சி பேட்டி..!

Home 14 1

Trending News

பெட் ரூமில் கேமராவா.? முதல் இரவில் கொடூரமாக நடந்து கொண்டதை குறித்து சம்யுக்தா அதிர்ச்சி பேட்டி..!

சீரியல் நடிகை சம்யுக்தா

கடந்த சில நாட்களாக நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவின் திருமணம் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

samyuktha vishnukanth divorce just 2 months after marriage 3

இந்நிலையில் திருமணமான ஒரே மாதத்தில் பிரிய முடிவெடுத்த இவர்கள் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் விஷ்ணுகாந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சம்யுதா வைத்த நிலையில் விஷ்ணுகாந்த் நிச்சயதார்த்தமான பிறகும் ரவி என்ற நடிகருடன் சாட்டிங் செய்து நெருக்கமாக பேசி வந்த ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார். சம்யுக்தா தரப்பில் ஆரம்பத்தில் சிறு சிறு உரசல்கள் வெடித்த நிலையில் திருமணமாகி 15 நாள்களில் விஷ்ணுவின் சுயரூபம் தெரிந்து விட்டதால் அவரை பிரிந்து வந்து விட்டேன் என்று கூறினார்.

samyuktha vishnukanth divorce just 2 months after marriage 2

அந்த மாதிரியான வீடியோ

அதாவது செக்ஸ் வீடியோவாக பார்த்து அதே மாதிரி என்னையும் பண்ண சொல்கிறார் என்றும் வலிக்குது என்று சொன்னாலும் விட மாட்டிக்கிறார் என்றும் அந்த விஷயத்தில் கொடுமை படுத்துகிறார் என்றும் பெட் ரூமில் கேமராவை வைத்திருக்கிறார் என்றும் மிகவும் வெளிப்படையாக குடும்பத்துடன் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்தார் சம்யுக்தா. இதற்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய விஷ்ணுவின் வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.

am

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top