Connect with us

40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்.? ஓபனாக பேசிய சீரியல் நடிகையின் உருக்கமான காரணம்..!

shruthi raj 3 1

Cinema News

40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்.? ஓபனாக பேசிய சீரியல் நடிகையின் உருக்கமான காரணம்..!

ஸ்ருதி ராஜ்

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட எத்தனையோ நடிகைகள் உள்ளார்கள். சிலர் திருமணம் குழந்தை என்ற பிறகும் நடித்து அசத்தி வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு நடிகை 40 வயதாகியும் திருமணமே செய்துகொள்ளாமல் இன்னும் நடித்து வருகிறார். அவர் வேறுயாரும் இல்லை நடிகை ஸ்ருதி ராஜ் தான்.

thendral 1

நடிகை ஸ்ருதி 2009ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் தென்றல் தொடர் மூலமாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் அந்த தொடரில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் ஒரு சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம்

அதன் பின்னர் 2015 யில் “அன்னக்கொடியம் ஐந்து பெண்களும்”, “அபூர்வ ராகங்கள் ” போன்ற தொடர்களில் நடிகை ஸ்ருதி நடித்தார். இவரிடம் 40 வயதாகியும் இன்னும் ஏன் திருமணம் செய்யவில்லை என்று பலரும் கேட்டார்களாம்.

shruthi raj beautiful pics 1

இவர் இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது “எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் திருமணம் நடைபெறவில்லை ” என்று கூறி அதிலிருந்து மனம் வேதனையடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top