Connect with us

வெடக்கோழி.. தரமான தேக்கு கட்ட… வரம்பு மீறிய கவர்ச்சியில் கிறுகிறுக்க வைக்கும் நடிகை ஸ்ரீரெட்டி..!

85 856450 actress sri reddy saree photoshoot hd photos photo 768x432 1

Actress

வெடக்கோழி.. தரமான தேக்கு கட்ட… வரம்பு மீறிய கவர்ச்சியில் கிறுகிறுக்க வைக்கும் நடிகை ஸ்ரீரெட்டி..!

ஸ்ரீரெட்டி

கடந்த 2018 ஆம் ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பிரபலமான நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பினார்.

sri reddy issue 3

மேலும், தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், ராலன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டை சாட்டினார். மேலும் அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து கொண்டார்கள்.

343795961 1623528074754446 9114265225234603265 n

புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி

தொடர்ந்து பட வாய்ப்பு முயற்சி செய்து வரும் இவர் அவ்வப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்ட வருகிறது.

Sri reddy 6

Sri reddy 5

Sri reddy 3

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

To Top