Connect with us

ப்பா.. கண்ணு கூசுதே.. எம்புட்டு அழகு.. இளசுகளை சொக்க வைத்த நடிகை சுஜிதா..!

e56c971d 021e 44c6 bb49 6e7b3b972429 1

Actress

ப்பா.. கண்ணு கூசுதே.. எம்புட்டு அழகு.. இளசுகளை சொக்க வைத்த நடிகை சுஜிதா..!

நடிகை சுஜிதா

40க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்திருக்கிறார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சீரியல் திரைக்குள் காலடி எடுத்து வைத்த இவர் இதுவரை பல்வேறு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட செய்திகளில் நடித்திருக்கிறார்.

Snapinsta.app 352206360 303205472029983 3283547570968373969 n 1024

திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் திரைப்படங்களில் ஹீரோயின் துணை கதாபாத்திரம் என கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சினிமா துறையில் பிசியான ரசிகர்கள் பலராம் அறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது கணவர் தனுஷ் விளம்பர படங்களின் இயக்குனராக பணி செய்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுஜிதாவின் சகோதரி கல்யாணி, சகோதரர் சூர்யா கிரண் இயக்குநராக உள்ளார்.

Snapinsta.app 351266412 163408859889561 6142057671025300899 n 1024

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மற்ற சீரியல் நடிகை போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் பகிர்வது வழக்கம். இந்நிலையில் இவர் வெளியேற்றுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Snapinsta.app 352420054 472183251779418 6142306340680124194 n 1024

Snapinsta.app 352386399 3005863232882845 8621666827828105716 n 1024

Snapinsta.app 352304485 928889798399146 7640138403816651878 n 1024

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

To Top