Connect with us

“வாரணம் ஆயிரம்” திரைப்படத்தில் சூர்யாவுக்கு தங்கையாக நடித்த நடிகையா இது.? வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

Home 26 1

Cinema News

“வாரணம் ஆயிரம்” திரைப்படத்தில் சூர்யாவுக்கு தங்கையாக நடித்த நடிகையா இது.? வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

வாரணம் ஆயிரம் நடிகை

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்தவர் தான் தீபா நரேந்திரா. இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் மீடியா துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

MG 4712

தற்போது இவர் பல மாணவர்களுக்கு தன் கணவருடன் சேர்ந்து பரதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் இதுவரை நானாக எந்த வாய்ப்பும் தேடி போனதில்லை. என்னை நம்பி நீங்க இது பண்ணா நல்லா இருக்கும்னு தேடி வரும் வாய்ப்புகளை மட்டும் தான் நடித்து இருந்தேன். டான்ஸ் மூலமாகத்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை பார்த்துட்டு கவிதாலயா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் சரியா இருப்பீர்கள் என்று சொல்லி ஆடிசனுக்கு கூப்பிட்டிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

1 538

வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தால் கூட அதில் நடித்த தங்கை கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்ட ஒன்று அவர் நீண்ட நாளாக எந்த மீடியாவிலும் திரைப்படங்களும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் அவரின் சமீபத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

1 539

1 540

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top