Connect with us

தளபதி 68ல் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் ஹீரோயின் இவங்கதானாம்.. முதல் முறையாக இணையும் ஜோடி.!

Home 13 1

Trending News

தளபதி 68ல் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் ஹீரோயின் இவங்கதானாம்.. முதல் முறையாக இணையும் ஜோடி.!

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் இவரை செல்லமாக “தளபதி” என அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் “தளபதி 68” படத்தை குறித்து ஒரு தகவல்  அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

22 62b55745a2c54

ஆனால் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த “கஸ்டடி” படம் மக்களிடையே சிறந்த விமர்சனத்தை பெறவில்லை. இருப்பினும் விஜய் “தளபதி 68” படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

23 646f41c04427c

விஜய்க்கு ஜோடியாகும் 33 வயது நடிகை

இந்தத் திரைப்படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிக்கப் போகிறார் என பல சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில் இருந்தது. அப்போது நடிகை “திரிஷா” தான் விஜய்க்கு கண்டிப்பாக ஜோடியாக நடிக்கப் போகிறார் என இணைய பக்கங்களில் சொல்லப்பட்டிருந்தது.

23 6479b6dd4bbd6

ஆனால் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க போவதாக தகவல் வந்துள்ளது இருப்பினும் படத்தின் கதாநாயகி பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

75f776194585d011751bf3254b4ef82a

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top