Connect with us

திடீரென திருமணம் செய்துக் கொண்ட KPY தீனா.. பெண் யார் தெரியுமா.? வெளியான திருமண புகைப்படங்கள்.!

Home 12 1

Trending News

திடீரென திருமணம் செய்துக் கொண்ட KPY தீனா.. பெண் யார் தெரியுமா.? வெளியான திருமண புகைப்படங்கள்.!

கலக்கப்போவது யாரு தீனா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமான சிலர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இதற்க்கு மிகப்பெரிய எடுத்து காட்டு என்றால் அது சிவகார்த்திகேயன் எனலாம். இவரை தொடர்ந்து ரோபோ சங்கர், ராமர், தீனா போன்றவர்களும் பல இளம் நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்திலும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தீனாவும் முக்கியமானவர்.

kpy bala 3

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக இவர் விஜய் டிவிக்கு அறிமுகமானார். அதன் பிறகு மிமிக்கிரி செய்வது ஸ்டேஜ் காமெடிகள் செய்வது என இருந்தார். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் பழக்கம் ஏற்பட அதன் மூலம் “கைதி” படத்தில் வாய்ப்பை பெற்றார். அவரது சொந்த ஊரான திருவாரூரில் மாடி வீடு ஒன்றை கட்டி வந்தார்.

snapinsta app 1080 336271700 954695265892794 9195259736648278433 n 2

திடீரென திருமணம் செய்துக் கொண்ட KPY தீனா

தற்பொழுது ஜூன் 1ஆம் தேதியான இன்று தீனாவிற்கு திருவாரூரில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்து இருக்கிறதாம். தீனா திருமணம் செய்து கொள்ள இருக்கும் அந்த பெண் “கிராப்ட் டிசைனராக” பணியாற்றி வருகிறாராம். இது தீனாவிற்கு பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

sarath kpy 1685606826478

தீனாவிற்கு இன்று திருமணம் முடிந்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

screenshot9149 1685603456

new project 2023 06 01t134007 035 1

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top