Connect with us

நடிகை விஜி சந்திரசேகருக்கு இவ்ளோ அழகான மகளா.? அம்மாவை மிஞ்சும் அழகில் ஜொலிக்கிறாங்களே..!

Trending News

நடிகை விஜி சந்திரசேகருக்கு இவ்ளோ அழகான மகளா.? அம்மாவை மிஞ்சும் அழகில் ஜொலிக்கிறாங்களே..!

நடிகை விஜி சந்திரசேகர்

தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து நடிகையாக வலம் வந்தவர் விஜி சந்திரசேகர். அதன் பிறகு பெரும்பாலும் சீரியல்களில் தான் இவர் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுகு கன்னடா என தென் இந்திய மொழிகளில் அதிகம் தோன்றியவர். கே பாலச்சந்தர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தில்லு முள்ளு திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக அறிமுகமானார்.

vija actress

அதன்பின்னர் பல தமிழ் படங்களில் நடித்தாலும் 2012ல் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஆரோகணம் படத்தில் நடித்ததன் மூலம் பலரது பாராட்டினையும் பெற்றார். அதன்பின்னர் மதயானைக்கூட்டம், நெருங்கிவா முத்தமிடாதே, வெற்றிவேல், முத்துராமலிங்கம், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம் போன்ற படங்களில் நடித்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

viji

விஜி சந்திரசேகரின் மகளா இவர்.?

இவரின் மகள் நடிக்க இருப்பதாக செய்தி வலம் வந்தது. ஆனால் அது உண்மை இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய் சந்திரசேகரின் மகள் லவ்லின் சமீபத்தில் வெளியான அயலி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அந்த வகையில் தற்போது இவரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

lavlin2

lavlin1

lavlin4

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top