Connect with us

திமிரு படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்த நடிகையா இது..? இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.!

Home 45 1

Cinema News

திமிரு படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்த நடிகையா இது..? இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.!

ஸ்ரேயா ரெட்டியா

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமுராய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

1316090203375167

இதனை தொடர்ந்து அவர் மலையாளம் ,தெலுங்கு பிற மொழி படங்களில் தனது கவனத்தை திசைதிருப்பினர். தொடர்ந்து அவர் மீண்டும் விஷால் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த “திமிரு” என்ற திரைப்படத்தில் “ஈஸ்வரி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் அவர் வில்லத்தனமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த சினிமாவின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

1316669911366525

திமிரு பட புகழ் நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது.?

பின்னர் 2008 இல் நடிகர் விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது அவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக  வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அதேசமயம் சமூக வலைத்தளத்தில் அவ்வ்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

Snapinsta.app 332543331 502217882116572 3922739861392977677 n 1024

Snapinsta.app 344102359 994685481909512 343109837636635787 n 1024

Snapinsta.app 347894748 210936445124771 2692440219410126191 n 1024

Snapinsta.app 332240486 731961598522346 2497942100005845008 n 1024

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top