• சினி செய்திகள்

 • திருஞான சம்பந்தார் படத்திற்காக கோடையில் உருவான பிரமாண்ட செட்

  ) திருஞான சம்பந்தார் வாழ்க்கை படமாகி வருகிறது. ‘திருஞான சம்பந்தார்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை பாரம்பரியம் மூவிஸ் சார்பில் பார்கவி என்கிற பழனியம்மாள் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வழக்கறிஞர் விஜய் ஆனந்த். இதில் புதுமுகங்கள் ஸ்டாலின், காவ்யா கிரண், ஷாம்லி நாயர், பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம் மற்றும் ஏழு புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இவர்களுடன் இயக்குநர் விஜய் ஆனந்தும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். திருஞான சம்பந்தார் எழுதிய பாடல்களின் வழியாக [...]

 • ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடப்படம் கனேடிய தமிழர்களின் படம்

  கனேடிய தமிழர்களின் படைப்பான ‘ஏ கன் அண்ட் ஏ ரிங்’ ( A GUN & A RING) என்ற திரைப்படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. சீனா நட்டின், ஷாங்காய் மாநிலத்தில் நடைபெறும் ஷாங்காய் சர்வதேச திரைப்ப்ட விழா உலக அளவில் பிரசித்திப் பெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். வருக் ஜூன் மாதம் 16வது ஷாங்காய் சர்வதேச திரைப்படம் நடைபெறுகிறது. உலக அளவில் பல்வேறு திரைப்படங்கள் கலந்துகொள்ளும் இத்திரைபப்ட விழாவில் கனடாவில் வாழும் [...]

 • “நடிக்கிறேன்னு சொல்லி, கிடைச்சத விட்றாதே” – அனிருத்துக்கு ரஜினி அட்வைஸ்

  இளம் வயதில் இமாலய வெற்றிகளை குவித்து வரும் இசையமைப்பாளர் அனிருத், முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்க்க ஆரம்பித்துவிட்டார். அதே சமயத்தில் அவருக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் வந்துவிட்டது. இதற்காக தனக்கு ஏற்ற கதையையும் தேட ஆரம்பித்த அனிருத்துக்கு, முருகதாஸ் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இதற்காக அவரை அழைத்து ரஜினிகாந்த் சமீபத்தில் பாராட்டினாராம். அப்படியே கூடவே கொஞ்சம் அட்வைஸும் செய்திருக்கிறார். “உன் வளர்ச்சிக்கு என்னோட ஆசிர்வாதங்கள்” என்றவர், அதற்கப்புறம் “இப்படியே இசையிலே கவனம் செலுத்தி இன்னும் [...]

 • முதல்வருக்கு திருமண அழைப்பு கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ்குமார்

  தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், பின்னணி பாடகி சைந்தவிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக திருமண அழைப்பு கொடுப்பதில் பிஸியாகியுள்ள இருவரும், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களது திருமண அழைப்பு கொடுத்தார்கள். சென்னை தலைமைச் செயலகத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், பின்னணி பாடகி சைந்தவி இருவரும், தங்களது குடும்பத்தினருடன் சென்று முதல்வரை நேரில் சந்தித்து, தங்களது திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுமேன கேட்டுக்கொண்டு, திருமண அழைப்பிதழை வழங்கினார்கள்.

 • விஜய் படத்திற்கு இசையமைக்கப் போகும் அனிருத்

  இளம் இசையமைப்பாளர் அனிருத், தான் தற்போது கோலிவுட் இயக்குநர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளர். இவர் இசையமைப்பில் வெளியான இரண்டுப் படங்களின் பாடல்களும் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆனதால், தற்போது அனிருத்தின் அலுவலகத்தில் இயக்குநர்களில் வருகை அதிகரித்துள்ளது. லாரன்ஸ் இயக்கும் முனி 3 படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ள அனிருத், கெளதம் மேனன் தயாரிக்கும் ஒரு படத்திற்கும் இசையமைக்கிறார். பிறகு தனுஷ் தயாரிக்கும் ஒரு படம் என்று பிஸியான இவருக்கு, தற்போது ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், முருகதாஸ் – [...]

 • தாய்லாந்தில் படமாக்கப்படும் விஸ்வரூபம் 2

  கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அண்மையில் இந்தப் படம் 100வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்தப் படி விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முதல் பாகத்தில் எந்த கதாபாத்திரங்களில் நடித்தார்களோ, அதே கதாபாத்திரங்களில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் [...]

 • விமலின் கைவசம் 13 படங்கள்

  மேல்தட்டு ஹீரோக்களெல்லாம் ஒரு படத்தை முடித்து விட்டுதான் அடுத்த படத்தில் இறங்குகிறார்கள். ஆனால், களவாணி விமலோ, தற்போது கைவசம் 13 படங்களை வைத்திருக்கிறார். எந்த படத்துக்கும் மொத்த கால்சீட்டாக கொடுப்பதில்லை. நான்கு நாள், ஐந்து நாள்கள் என்று பிரித்து பிரித்து கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் அவர் நடிப்பது பட்ஜெட் படங்களே என்பதால், சிலர் அவர் சொல்லும் நாளில் படப்பிடிப்பை மாற்றி வைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்களாம். அதனால்தான் பல படங்களில் ஒரே நேரத்தில் என்னால் நடிக்க முடிகிறது என்கிறார் விமல். [...]

 • ஹீரோவாக கொலவெறி புகழ் அனிருத்

  கொலவெறி புகழ் அனிருத் ஹீரோவாக நடிக்கப்போகிற சமாச்சாரத்தை அவரே ஒரு மேடையில் தெரிவித்தார். ஆனால் என்ன படம், படத்தை யார் இயக்குகிறார்கள் என்பது போன்ற தகவல்களை சொல்லாமல் மென்னு விழுங்கி விட்டார். இதனால் அந்த படமாக இருக்குமா? இந்த படமாக இருக்குமா? என்று எழுந்த கணிப்புகளால் அவர் இசையமைக்கும் படங்களில்கூட அவர் நடிப்பது போன்று செய்திகள் வெளியாகின. இருப்பினும் அழுத்தக்காரரான அனிருத் அப்போதும் அந்த தகவலை வெளியிடவில்லை. ஆனால், இப்போது நானும் ரவுடிதான்டா என்றொரு படத்தில் அனிருத் [...]

 • ரய்னாவுடன் நெருங்கி பழகும் ஸ்ருதி ஹாசன்?

  கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரய்னாவுடன் நெருங்கி பழகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சித்தார்த்துடன் காதல், பிறகு தனுஷுடன் காதல் என்று ஸ்ருதி ஹாசனைப் பற்றி கிசு கிசுக்கள் பரவி வந்தது. தற்போது தான் அதுபோன்ற கிசு கிசுகள் இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான சுரேஷ் ரய்னாவுடன் ஸ்ருதி ஹாசன் [...]

 • இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஷாம்

  தெலுங்கில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுரேந்தர் ரெட்டியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் ஷாம். சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ஷாம் முதன் முறையாக நடித்த படம் ‘கிக்’ (Kick). தெலுங்குத் திரையுலகில் இந்தப் படம் வெளிவந்து 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ரவிதேஜாவிற்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஒரு இடைவேளைக்குப் பின் கிடைத்த அந்த வெற்றி தெலுங்குத் திரையுலகிற்கே ஒரு புத்துணர்ச்சி கொடுத்தது என்றே சொல்லலாம். பிறகு கிக் [...]